Friday, September 13, 2013

பிரபாகரன் ஆட்சிகாலத்தில் பாதுகாப்பு இருந்தது: அதிரும் வீடியோ !


தமிழ் தேசிய கூட்டமைப்பின், தேர்தல் கூட்டம் ஒன்று கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மதிப்புக்குரிய தனிநாயகம் அவர்கள் பேசிய உரையின் ஒரு பகுதியை தருகிறோம். அதில் அவர் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆட்சிக் காலத்தில் பெண்கள் வீதியில் தனியாகச் செல்லக்கூடியதாக இருந்தது, எமக்கு பாதுகாப்பு இருந்தது என்று நேரடியாகத் தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது மக்கள் அடித்த விசில் மற்றும் கைதட்டலை பார்த்தால் , இலங்கை அரசு கடுப்பாகிவிடும். வீடியோவைப் பாருங்கள்.
 source:athirvu

 http://www.youtube.com/watch?v=e-imcY4-Kjg&feature=share&list=PLzZzMOLbtRWfahcYq-zlUdT1ocrcTV0nP

No comments:

Post a Comment