
தமிழினத்தின் வரலாற்றில் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் அண்ணன்
பிரபாகரன் நடாத்திய போராட்டமே எம்மை தலைநிமிரவைத்தது
இதன் அடிப்படையில்தான் வட கிழக்கிணைந்த எமது தாயகத்திலும் புலம்பெயர்
தமிழர்களும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது மக்களும் என்றும்
எப்போதும் தேசியத்தலைவராக நினைப்பது அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரனையே என
வவுனியா நகரசபை பதில் தலைவரும் வட மாகாணசபை வவுனியா மாவட்ட வேட்பாளரும்
ஆசிரியருமான எம்.எம். ரதன் தெரிவித்தார் வட மாகாணசபை தேர்தலில் வவுனியா
மாவட்ட மக்களுக்கு ஆற்றிய வீரம் செறிந்த உணர்ச்சி பூர்வமான உரையிலேயே அவர்
இதனைத்தெரிவித்தார் அவரின் உரையினை இப்போது நீங்கள் கேட்கலாம்.
<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/0RVzmuTKu0E?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>
No comments:
Post a Comment