கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில்
கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் விரும்புவதாக த டைம்ஸ் ஒப்
இந்தியா அறிக்கையிட்டுள்ளது.
பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா
காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த புதன்கிழமை விரிவாக ஆராய்ந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment