யுத்தகாலத்தில் ஆட்களுக்கும் சொத்துகளுக்கும் எற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஒரு விசேட கணக்கெடுப்பை அரசாங்கம் நடத்தவுள்ளது.
அதன்படி இந்த கணக்கெடுப்பு நவம்பர் 30 தொடக்கம் டிசெம்பர் 10 வரை
நடைபெறும் என்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின்
பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுக்கு முன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைங்களின் படி யுத்தத்தில் மரணித்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காகவே அரசாங்கம் இந்த கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விசேட கணக்கெடுப்பு 1983 ஆம் ஆண்டிலிருந்து யுத்தம் முடியும் வரையுள்ள காலத்தை அடக்கியதாகவே அமையும்.
அத்துடன் விபரச் சேகரிப்பிற்காக வீட்டுக்கு வரும் கிராம அதிகாரிகளுக்கு துல்லியமான தகவலை பொதுமக்கள் வழங்க வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment