
இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரமாண்ட அளவில் உலக வரலாற்றில் ஈழத் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் படுகொலையினை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா எதிர்வரும் 08,09,10 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளது. அழைப்பிதழை அதிர்வு இணையத்திற்கு அனுப்பிவைத்த தலைவர்களுக்கு நன்றி. அங்கே காணப்படும் சில அரிய ஓவியங்களை நாம் அதிர்வு இணையத்தில் பிரசுரிக்கிறோம். எமது வாசகர்களுக்காக.


source:athirvu
No comments:
Post a Comment