Monday, June 02, 2014

நாங்கள் ஈழம் கேட்டது உண்மை! பிள்ளையான், கருணாவின் இன்றைய நிலை என்ன? பொன் செல்வராசா எம்.பி

நாம் தமிழீழம் கேட்டுப் போராடியது உண்மை, ஆனால் இன்று வடிவம் மாறியுள்ளது. ஆயுத ரீதியில் போராடி அரசுக்கு துதி பாடும் கருணா, பிள்ளையானுக்குத் தகுதியா என பொன் செல்வராசா எம்.பி தெரிவித்தார்.
இன்று வட-கிழக்கில் பலதரப்பட்ட அபிவிருத்திகள் நடக்கிறது, அதனை தாம் செய்வதாக மார்பு தட்டும் அரசு,  எதற்காக தமிழர்களை அழிக்க நினைக்கிறது என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
http://youtu.be/q0VWO35BO58
<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/q0VWO35BO58" frameborder="0" allowfullscreen></iframe>

No comments:

Post a Comment