Thursday, November 06, 2014

தமிழீழத் தேசிய மாவீரர் நாளன்று வெளிவருகிறது புதிய வெளியீடுகள்!

வழமைபோன்று இவ்வாண்டும் மாவீரர் நாளன்று புதிய வெளியீடுகள் வெளிவருகின்றன. அவ்வெளியீகளைப் புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தினுள் அமையப்பெறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வெளியீட்டுப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகங்கள் இல்லாத நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவின் மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்திப் உங்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment