
இறுதி யுத்தத்தின் போது, கடற் புலிகளினால் தங்களது படகுகளுக்கு பயன்படுத்த இவை பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மேலும் யுத்த காலத்தில் அந்தப் பகுதியில் கடற்புலிகளின் முகாம் அமைந்திருந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. மகிந்தரின் செயல்கள் அப்படியே சிங்களவர்களை புல்லரிக்கவைக்கும் ? ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் என்ன எல்லாம் தோண்டி எடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவை அனைத்தும் புலிகளுடையவை என்று மட்டும் சொல்லுவார்கள். அதனை செய்த சாதனையாளராக மகிந்தவை புகழ்வார்கள்.
source:athirvu
No comments:
Post a Comment