
இந்திய உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மார்க்கண்டே கஜ்ஜு தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் கடந்த 24 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இது அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை காட்டிலும் அதிகமாகவும் எனவே அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்திய அமைதி காக்கும் படையினரை சிறிலங்காவுக்கு அனுப்ப ராஜிவ் காந்தி மேற்கொண்ட தீர்மானம் அநாவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment