
நேற்றைய தினம்(16) ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டது. அதில்
4வது சரத்திலேயே , எஞ்சியுள்ள விடுதலைப்
புலிகள் மற்றும் துணை ஆயுதக் குழுக்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட
வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தாம் முற்று முழுதாக ஏற்பதாக ஏற்கனவே மங்கள சமரவீர
தெரிவித்து விட்டார். தற்போது , கருணா , தயா மாஸ்டர் , KP, ராம் ,
போன்றவர்கள் , வயிற்றில் புளியைக்
கரைக்கும் விடையம் இதுவாக தான் இருக்க முடியும். இதில் இருந்து KP எப்படி என்றாலும் தப்பிவிடுவார் என்று தெரிகிறது.
ஆனால் செல்லாக் காசாக இருக்கும் மற்றும் ,
ராணுவத்திற்கு உதவி செய்து வந்த சில முன் நாள் விடுதலைப் புலிகள்
தற்போது வசமாக மாட்டிக்கொண்டார்கள் என்பது மட்டும் புரிகிறது.
No comments:
Post a Comment