Monday, October 12, 2015

தமிழர்களின் தன்மான உணர்வு - இதோ வீடியோ சுவிசில் தப்பி ஓடிய மாவை- சுவிஸ்

சுவிஸ் சென்ற மாவை சேனாதிராசாவை , சுவிஸ் வாழ் தன்மானத் தமிழர்கள் வறுத்து எடுத்துள்ளார்கள். கூட்டத்தை பாதியில் நிறுத்தி பின் கதவால் தப்பி ஓடியுள்ளார் மாவை. வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் இலங்கையில் இன அழிப்பு நிகழ்ந்தது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ஆனால் சுவிசில் உள்ள பேன் மாநிலம் வந்த சுமந்திரன் அப்படி இலங்கையில் நடக்கவில்லை என்று கூறினார். இதற்கு உங்கள் பதில் என்ன என்று ஒவ்வொரு தமிழனும் கேட்ட கேள்வி இது. கண்மூடித் தனமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கும் நபர்களுக்கு விழுந்த முதல் அடி இது தான். பதில் கூற முடியாமல் மாவை திண்டாடி இறுதியாக கூட்டத்தை அரைவாசியில் நிறுத்தி அங்கே இருந்து தப்பிச் சென்றுள்ளார். தமிழ் மக்களின் ரத்த வெள்ளத்தில் அரசியல் பிழைப்பு நடத்தும் நபர்கள் இவர்கள் தான்.
BTF ரவி, சுதா, அன் கோ
GTF சுரேன், பாதர் இமானுவேல் அன் கோ
கனேடிய தமிழ் காங்கிரன் அன் கோ
ஜனனி ஜனநாயகம்
மற்றும் நோர்வேயில் உள்ள சில தமிழ் அமைப்புகள்.
source:athirvu

No comments:

Post a Comment