பிரித்தானியா வட்பேட் நகரில் தலைவர் பிரபாகரன்
அவர்களின் 61 வயது பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாப்பட்டது.
வட்பேட் பகுதியில் குறிப்பிடத்தக்க தமிழர்களே வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் அவர்களில்
பலர் இணைந்து தலைவரது பிறந்த நாள் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்கள். சிறுவர்கள்
ஒன்று கூடி , தலைவர் மாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துப்
பாடலை பாடினார்கள். எமது போராட்டம் இப்படியே நீர்த்துப் போகாமல் அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதில் பல தமிழர்கள் மிகவும் உறுதியாக உள்ளார்கள். அந்த வகையில் வட்பேட் தமிழர்கள் , தமிழ் உணர்வில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்கள்.
source athirvu

No comments:
Post a Comment