இலங்கை அகதிகளுடன் மற்றும் ஒரு கப்பல் கனடாவுக்கு செல்ல இருப்பதாக ரொறன்டோ சண் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.எனவே கப்பல் வருகை கண்காணிக்க பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த கப்பல் கனடாவில் பனிக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் வரலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment