Saturday, January 08, 2011

திருக்கோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் தேசியத்தலைவர் முகமுடைய நாட்காட்டி!

2011front-500x500திருக்கோணமலை உப்புவெலி கன்னியா வெந்நீர் ஊற்று வனப் பகுதியில் இருந்து தமிழ் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்  புகைப்படம் அடங்கிய நாட்காட்டி ஒன்றினை சிறிலங்கா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழீழத்தின் தலைநகரில் கைப்பற்ற பட்டதுள்ளது .திருக்கோணமலை உப்புவெலி பொலிஸ் நிலையப் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த நாட்காட்டி கைப்பற்றப்பட்டுள்ளது.
}

No comments:

Post a Comment