
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் ஆறு பாரஊர்திகளில் தண்ணீர் போத்தல்களை ஏற்றி வந்த கருணா அதனை
சித்தாண்டி,மாவடிவேம்பு,சந்திவெளி,கிரான் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.நிவாரணம் வழங்கப்போவதாக மக்கள் கூட்டத்தை கூட்டி தண்ணீர் போத்தல்களை மட்டும் வழங்கியதால் மக்கள் ஏமாற்றம் அடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment