சுவீடன் நாட்டில் இருந்து இங்கும் இணையத்தளம் ஒன்றுக்கு சொந்தமான வங்கி கணக்கு சுவீடன் சட்டத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பலருக்கு எதிராக குறித்த இணையத்தளம் அவதூறான செய்திகளை ஆதாரமின்றி தொடர்ந்து வெளியிட்டு வந்ததுள்ள நிலையிலேயே இந் நடவடிக்கை சுவிடன் சட்டத்துறையால் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளத்தின் மீது பலர் சட்ட நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அந்த இணையத்தளத்தின் வங்கி கணக்கை பரிசோதித்தனர் சுவீடன் பொலிசார்.
இதன்போது அந்த வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூபா 5 மில்லியன் இலங்கை பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த பணம் ஆசிய நாட்டு உளவுத்துறை ஒன்றினால் அந்த இணையத்தை நடத்துவதற்கும் பல தமிழர்களை அவ்விணையம் மூலம் புலிகள் என்ற முத்திரை குத்துவதற்கும் கொடுக்கபட்டதாக சந்தேகிக்கபடுகின்றது.
No comments:
Post a Comment