நியூ யோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில்
இன்றைய நாள்( செப் 23) முக்கிய வரலாற்று நாளாக அமையுமென நம்பப்படுகின்றது.
பலஸ்தின தலைவர் முகமெட் அப்பாஸ் அவர்கள் பலஸ்தின தனிநாட்டு பிரகடனத்தை ஐ.நா பொதுச்சபையில் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த இருக்கின்றார்.
பலஸ்தினியர்களின் நீணட சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான நாளாக இன்று வெள்ளிக்கிழமை அமையவிருக்கின்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்கான தங்களது விடுதலை அவாவை, பொங்குதமிழ் பிரகடனமாக ஈழத் தமிழர்களும் ஐ.நாவுக்கு முன்னால் வெளிப்படுத்தவுள்ளனர்.
ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினை அம்பலப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பொங்குதமிழ் மக்கள் எழுர்ச்சி நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்கு செய்துள்ளது.
தமிழீழ தேசிய அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுக்கின்றார்.
இதேவேளை, இந்நிகழ்வில் பங்கெடுக்க கனடிய அமெரிக்க தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.
நாதம் ஊடகசேவை

No comments:
Post a Comment