ராஜபக்சேவின்
தங்கை நிரூபமாவின் கணவர் திருக்குமரன் நடேசன் தனது குழந்தைகளுடன்
ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது அங்கு மதிமுகவினரும், நாம்
தமிழர் அமைப்பினரும் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
கடத்திட்டு போய் கொஞ்ச நாள் ராஜாபாக்சே
மற்றும் சிங்களவனுக்கு தூக்கமில்லாம பண்ணி தண்ணி காட்டி இருக்கலாம்...
அப்போ தான் தமிழன்னா யாருன்னு யாருன்னு புரிஞ்சிருக்கும்...!
No comments:
Post a Comment