உதயநிதி ஸ்டாலின் முன்ஜாமீன் பெற்றார்
உதயநிதி
ஸ்டாலின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்து முன்ஜாமீன்
பெற்றார். முன்ஜாமீன் உத்தரவுப்படி உதயநிதி ஸ்டாலின் இன்று காலை போலீஸ்
கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நில மோசடி குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி
இன்ஸ்பெக்டர் காதர் பாஷா முன்னிலையில் கையெழுத்திட்டார்.
No comments:
Post a Comment