Friday, January 13, 2012

புரச்சித்தமிழன் சத்தியராஜ் அவர்களுக்கு தலைவரின் சிந்தனை துளி பொறிக்கபட்ட பொன்னாடை போர்த்திக்கவுரவிப்பு.


புரச்சித்தமிழன் நடிகர் சத்தியராஜ் அவர்களுக்கு தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஐம்பதேளாவது அகவையை முன்னிட்டு தேசிய தலைவரின் சிந்தனை துளி பொறிக்கபட்ட பொன்னாடை போர்த்திக் கவுரவிக்கப்பட்டார். இவர் நீண்ட காலமாக தமிழீழ விடுதலையிலும் தமிழினத்தின் மீதும் பற்றுடையவராவார் என்பது குரிப்பிடபட்டதக்கது.

No comments:

Post a Comment