Saturday, February 11, 2012

சிங்கள ஹாக்கி அணியை தமிழகத்தில் இருந்து விரட்டிய உணர்வாளர்கள்

இன்று சிங்களவர்கள் சென்னையில் ஹாக்கி பயிற்சி பெற எழும்பூர் விளையாட்டு திடலுக்கு வந்த போது அவர்களை விளையாட முடியாத படி விரட்டி அடித்த நாம் தமிழர் மற்றும் தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்கள் .
நாம் தமிழர் அணி எழும்பூர் தொகுதி பொறுப்பாளர் தோழர் அய்யனாரின் தலைமையிலும் , தமிழர் எழுச்சி இயக்கத் தோழர் குமாரவேலுவின் தலைமையிலும் இந்த போராட்டம் பெரும் வெற்றி பெற்றது .பிப் 11, 2012

No comments:

Post a Comment