கேரளா ஆட்சியில் இருக்கும் மண்ணின் மைந்தன் மலையாளி இந்தியா அரசு முலம் இத்தாலி அரசுக்கு கடும் கண்டனம் !
இத்தாலி கடற் படையினைரை கைது செய்து கேரளா நீதி மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தியது இந்தியா அரசு
இதனை இந்தியா தானாக முன் வந்து செய்ய இல்லை செய்ய வைத்தான் கேரளாவில் ஆட்சி செய்யும் மண்ணின் மைந்தன் மலையாளி !
தமிழ் நாட்டில் 500மேற்ற பட்ட மீனவன் படுகொலை செய்ய பட்டும் தமிழ்
நாட்டினை மாறி மாறி ஆண்டு கொண்டு இருக்கும் திராவிட கட்சிகள் இதுவரை
மீனவர்களை படுகொலை செய்தா சிறிலங்க அரசுக்கு ஒரு கண்டனம் செய்ய முடியாமல்
இருகின்றார்கள்
இந்தியா அரசுக்கு இந்த மீனவர் பிரசனை பற்றி நெருக்கடி கொடுக்க முன் வர மாறுகின்றார்கள் .
காரணம் என்ன தமிழா விழித்து கொள் !
இங்கு தமிழ் நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டு இருகின்றவான்
திராவிடன் என்ற போர்வையில் இருக்கும் கன்னடன் தெலுங்கர் இவர்கள் தமிழன் உயிரை பற்றி என்றும் சிந்திக்க போறாது இல்லை
தமிழன் உயிரை பற்றி தமிழன் உரிமை பற்றி தமிழன் தன் சிந்திக்க முடியும் !
தமிழ் நாட்டில் திராவிடர்கள் ஆதிக்கம் இருக்கும் வரை தமிழ் நாட்டின் உரிமைகள் தமிழ் இனத்தின் உயிர்கள் காற்றில் பறக்கும்
தமிழ் மீனவர் படுகொலை தொடரும்!
தமிழா விழித்து கொள்
திராவிட கட்சிகள் இடம் இருந்து
தமிழ் நாட்டினை பாதுகாப்போம்
தமிழர் கட்சிகளை பல படுத்துவோம்
தமிழர் தலைமையில் இணைபோம் !
இத்தாலி கடற் படையினைரை கைது செய்து கேரளா நீதி மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தியது இந்தியா அரசு
இதனை இந்தியா தானாக முன் வந்து செய்ய இல்லை செய்ய வைத்தான் கேரளாவில் ஆட்சி செய்யும் மண்ணின் மைந்தன் மலையாளி !
தமிழ் நாட்டில் 500மேற்ற பட்ட மீனவன் படுகொலை செய்ய பட்டும் தமிழ் நாட்டினை மாறி மாறி ஆண்டு கொண்டு இருக்கும் திராவிட கட்சிகள் இதுவரை மீனவர்களை படுகொலை செய்தா சிறிலங்க அரசுக்கு ஒரு கண்டனம் செய்ய முடியாமல் இருகின்றார்கள்
இந்தியா அரசுக்கு இந்த மீனவர் பிரசனை பற்றி நெருக்கடி கொடுக்க முன் வர மாறுகின்றார்கள் .
காரணம் என்ன தமிழா விழித்து கொள் !
இங்கு தமிழ் நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டு இருகின்றவான்
திராவிடன் என்ற போர்வையில் இருக்கும் கன்னடன் தெலுங்கர் இவர்கள் தமிழன் உயிரை பற்றி என்றும் சிந்திக்க போறாது இல்லை
தமிழன் உயிரை பற்றி தமிழன் உரிமை பற்றி தமிழன் தன் சிந்திக்க முடியும் !
தமிழ் நாட்டில் திராவிடர்கள் ஆதிக்கம் இருக்கும் வரை தமிழ் நாட்டின் உரிமைகள் தமிழ் இனத்தின் உயிர்கள் காற்றில் பறக்கும்
தமிழ் மீனவர் படுகொலை தொடரும்!
தமிழா விழித்து கொள்
திராவிட கட்சிகள் இடம் இருந்து
தமிழ் நாட்டினை பாதுகாப்போம்
தமிழர் கட்சிகளை பல படுத்துவோம்
தமிழர் தலைமையில் இணைபோம் !
No comments:
Post a Comment