விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸ் படுகொலையின் புதிய ஆதாரத்தை The global mail வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் சிங்கள இனவெறி இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலைசெய்யப்பட்டதை Gordon weissஎழுதிய கட்டுரையில் புகைப்பட ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.


No comments:
Post a Comment