இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடக்கும் மறுவாழ்வு பணிகளை பார்வையிட பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் இலங்கை சென்று உள்ளனர்.
அங்கு 6 நாட்கள் தங்கி இருக்கும் எம்.பி.க்கள் குழுவினர் வவுனியா, காங்கேன் துறை, கலுதரா, டிக்கோயா, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம், ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர்.
இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இன்று அல்லது நாளை மறுநாள் முல்லைத் தீவுக்கு செல்ல உள்ளனர். அங்குள்ள மாஞ்சோலை மருத்துவமனை மறு சீரமைக்கப்பட்டு மாற்றி அமைக்கப்படுகிறது.
மருத்துவமனைக்கு செல்லும் பாதையை சரி செய்தல், வீதியின் இருபுறமும் அழகுபடுத்தல், மருத்துவமனையின் பெயர் பலகையை அலங்கரித்தல் போன்ற ஏமாற்று வேலையை இலங்கை அரசு செய்து வருகிறது.
இந்த மருத்துவமனைகள், அனைத்து வசதிகளையும் பெற்றது போல காண்பித்து இந்திய குழுவை ஏமாற்ற இந்த சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இலங்கை சென்றிருக்கும் இந்த குழுவினர் இதை ' அறியாமல் ' வழக்கம் போல் இலங்கை அரசின் பணிகள் பற்றி தெரிந்து கொண்டு இந்தியாவிற்கு திரும்பும்.

No comments:
Post a Comment