மாட்டுத் தோலில் செய்யப்பட்ட இந்த ஷூவுக்கு லேஸ் உண்டு.வித்தியாசமின்றி எந்த பாதத்திற்கும் பொருந்தும் வகையில் மூதாதையர் உருவாக்கியது.
உலகின் மிக பழைய ஷூவை கண்டுபிடித்துவிட்டோம். அது ஆணுடையதா, பெண்ணுடையதா என்பது தான் தெரியவில்லை என்கிறார் அயர்லாந்தின் கார்க் பல்கலைக்கழக விஞ்ஞானி ரான்பின்யாசி.


| உலகின் மிகப் பழமையான சப்பாத்து கண்டுபிடிப்பு |
| [ Tuesday, 10 April 2012, 07:46.59 AM. ] |
No comments:
Post a Comment