தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், இலங்கை அகதிகளுக்கும்
விரிவாக்கப்பட உள்ளது. இங்குள்ள 117 முகாம்களில் இலங்கை தமிழர்கள்
வசிக்கின்றனர். இவர்களில், குடும்பத் தலைவர்களுக்கு 1000 ரூபாய்
வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
இந்தநிலையில் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் விரிவான மருத்துவ
காப்பீடு திட்டத்தை அறிவித்தார்.
|
No comments:
Post a Comment