சிறப்பாக இவர்களுக்கான சோதனையை யேர்மன் கராதே சங்கம் (Deutscher Karate Verband e .V . ) ஊடாக ஆசிரியர் Johannes Köster (5.Dan) மேற்கொண்டதோடு சிறுவர்களின் ஆர்வத்தையும் அத்தோடு சக்திமிக்க அசைவுகளையும் கண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்தார் .யேர்மனியில் பிறந்து வளர்ந்தாலும் இச் சிறார்கள் இவ்வாறன வழிகளில் பெருமையுடன் தமது இன அடையாளத்தை பல்லின சமூகத்திற்கு எடுத்துச்செல்வது பாராட்டுக்குரியது .
http://www.shishinodojo.de/
https://plus.google.com/photos/114312385411508419865/albums/5718649801275769809?authkey=CMimmNvu2crydw
நன்றி
தகவல்
யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு
No comments:
Post a Comment