
உட்சாகமாக தமிழர் விளையாட்டுவிழாவில் கலந்து கொண்டார்கள்.
குறிப்பாக இரண்டாவது நாளான ஞாயிறன்று இளம் நங்கையரின் அணிநடையும், சிவப்பு மஞ்சள் நிறங்களில் பறக்கவிடப்பட்ட பலூன்களும் பலரது கவனத்தையும் கவர்ந்தது.
அனைத்து கழகங்களுடைய ஒத்துழைப்புடன் மாவீரர் நினைவாக வருடாவருடம் இடம்பெறும் தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் திட்டமிட்டபடி அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்தேறியதாக தமிழர் விளையாட்டுவிழா குழுவினர் நன்றியுடன் மகிழச்;சி தெரிவித்தனர்.





















No comments:
Post a Comment