
குறித்த படைவீரர்களுக்கான பணி நீக்கக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. 50 ஆயிரம் ரூபாவிற்கு குறைந்தளவு பணத்தை இராணுவத்திற்கு செலுத்த முடியாத, வேறு குற்றச்
செயல்களில் ஈடுபடாத அனைத்து படைச் சிப்பாய்களும் விடுதலை செய்யப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரூவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு தப்பியோடிய படைச் சிப்பாய்களை பணி நீக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment