.லண்டனில் ஒலிம்பிக் மைதானத்தின் முன் சிவந்தன் தனது கோரிக்கை நிறைவேறும்
வரை உறுதி தளராமல் ஒன்பதாவது நாளாக உண்ணாநிலை போராட்டத்தை தொடர்கின்றார்.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பல வேற்றின மக்களும் சிவந்தனின் போரட்டத்தில்
கலந்து கொண்டு தங்கள் ஆதரவுகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment