Wednesday, August 01, 2012

கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு

0eaf683411114e7d78ba7e4529dd777dகிளிநொச்சிப் பகுதியில் மறைக்குவைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு்ளளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
ரி-56 வகைத் துப்பாக்கி ஒன்று,கைக்குண்டுகள் 12 என்பன இலக்குவெட்டி பகுதியிலும்,  ஆர்.பி.ஜீ  குண்டுகள்-3, 40மில்லிமீற்றர் எறிகணைகள் -3,60மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் -13 மற்றும் 20 கைகுண்டுகள் என்பன கிளிநொச்சி பகுதியிலும் மீட்கப்பட்டுள்ளதாக ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment