உலக
நாடுகளில் செறிந்து வாழும் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே
காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கம் என மத்திய அமைச்சர் ஜீ.கே. வாசன்
தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த மத்திய அரசாங்கமும், காங்கிரஸ் கட்சியும் தற்போது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
குறிப்பாக எமது அண்மை நாடான இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமையும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினதும் மத்திய அரசாங்கத்தின் கோரிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment