அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் 200க்கு மேற்பட்ட
இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம்
விளங்கியது. ஆனால் இவ்வாலயம் அண்மையில் கும்பாபிடேகம் செய்யப்பட்டமையால்
இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் விக்கிரகத்தை
முன் மண்டபத்தில் வழிபாட்டுக்கு வைத்ததுடன் புதிய விநாயகர் விக்கிரகத்தை
பிரதிஷ்டை பண்ணி உள்ளனர்.
|
No comments:
Post a Comment