Monday, September 10, 2012

கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட்ட 27 வேங்கைகளின் 12ம் ஆண்டு நினைவு நாள்

Tamilkumaransதிருமலை மாவட்டத்தில் காவியமான கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் காவியமான லெப்.கேணல் சிவம் உட்பட்ட 21 மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
10.09.2000 அன்று திருகோணமலை மாவட்டம் 13ம் கட்டைப்பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில்

கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன்
(சின்னக்குட்டி சதீஸ்வரராஜா – யாழ்ப்பாணம்)
தென்னமரவாடிப் பகுதியில் இடம்பெற்ற மோதலில்
 கப்டன் கலையரசன்
(வேலாயுதம் பிரபாகர் – கிளிநொச்சி)
புல்மோட்டைப் பகுதியில் பகுதியில் இடம்பெற்ற மோதலில்
லெப்டினன்ட் அரவிந்தன்
(கனகராசா விவேகா – யாழ்ப்பாணம்)
மொறவேவ சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினரின் கூட்டு முகாம் மீதான தாக்குதலில்

மேஜர் நக்கீரன்

(கந்தசாமி சுதாகரன் – முல்லைத்தீவு)
 லெப்டினன்ட் சதானந்தன்
(அருளானந்தன் அருள்நாதன் – திருகோணமலை)
 2ம் லெப்டினன்ட் மலரினி
(எதிர்மனசிங்கம் பிறேமலதா – திருகோணமலை)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதேநாள் யாழ். அரியாலைப் பகுதி நோக்கி பெருமெடுப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரின்போது
மேஜர் கண்ணகி
(நடராசா கோகிலராணி – யாழ்ப்பாணம்)
 மேஜர் செல்வமலர்
(நடராசா உமா – யாழ்ப்பாணம்)
 லெப்டினன்ட் குழல்
(புளோரன்ஸ் ஜோசப் ஜின்நிசானி – யாழ்ப்பாணம்)
 லெப்டினன்ட் துர்க்கா
(வேதநாயகம் துஸ்யந்தினி – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கதிர்ச்செல்வி

(நடேசமூர்த்தி கவிதா – யாழ்ப்பாணம்)
 2ம் லெப்டினன்ட் குயில்
(தனபாலசிங்கம் சுவர்ணா – முல்லைத்தீவு)

வீரவேங்கை மது

(இராசையா யோகராணி – கிளிநொச்சி)
 வீரவேங்கை கோமகள்
(சிங்கராசா பரிமளா – யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை நவநந்தினி
(சிவஞானசுந்தரம் பத்மினி – முல்லைத்தீவு)
 வீரவேங்கை இளநிலா
(சண்முகராசா காயத்திரிதேவி – யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை இயலினி (அமர்வானம்)
(இராசகோபால் துசாந்தினி – முல்லைத்தீவு)
 வீரவேங்கை முடியழகி (ஆனந்தி)
(அமிர்தலிங்கம் விஜிதா – யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை சுடர்
(நடேசபிள்ளை சுலோசனா – யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை அன்புமகள் (சுடர்விழி)
(யோகராசா சுமதி – கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் சிவலோஜன்
(தவராஜா இராசரத்தினம் – மட்டக்களப்பு)

சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் முகுந்தன்

(சாமிஐயா ஒளிநிலவன் – யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சசிக்குமார்
(நாகராசா சசிக்குமார் – யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை அப்பன்
(சிவன் சிவகுமார் – முல்லைத்தீவு)
எல்லைப்படை வீரர் வீரவேங்கை தவக்கிளி
(சம்பந்தராசா தவச்செல்வன் – முல்லைத்தீவு)
கைதடிப் பகுதியில் எதிர்பாராத விதமாக மோட்டார் எறிகணை வெடித்ததில்
வீரவேங்கை பைந்தமிழ்
(மகேஸ்வரன் ரதீஸ்வரி – யாழ்ப்பாணம்)
கொழும்புத்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில்
லெப்.கேணல் சிவம்
(கந்தையா குலராசலிங்கம் – வவுனியா)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.


முன்செல்ல Filed under: செய்திகள் by tamil24

No comments:

Post a Comment