Sunday, September 09, 2012

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் : கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள்

Tricomaleeகிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,
இலங்கை தமிழரசுக் கட்சி – 44,396 (ஆசனங்கள் – 3)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 43,324 (ஆசனங்கள் – 3)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 26,176 (ஆசனங்கள் – 2)
தேசிய சுதந்திர முன்னணி – 24,439 (ஆசனங்கள் – 1)

No comments:

Post a Comment