Thursday, September 27, 2012

புதிய கடற்படைத் தளபதி கடமையை பொறுப்பேற்பு

a00(1447)வைஸ் அட்மிரல் ஜயனத் கொலம்பகே இலங்கை கடற்படையின் 18ஆவது தளபதியாக இன்று வியாழக்கிழமை காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடற்படை தலைமையகத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment