அம்பாறை,
லகுகல 10வது மைல்கல் சிறப்பு அதிரடிப்படை முகாமின் ஆயுதக்களஞ்சியத்தில்
நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு சிறப்பு அதிரடிப்படையினர்
படுகாயமடைந்தனர். ஆயுதக்களஞ்சியத்தை கொமாண்டோக்கள் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகளின் ஜொனி மிதிவெடி ஒன்று வெடித்தே இவர்கள் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் மொனராகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment