பிரிகேடியர்
சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் ஐந்தாம் ஆண்டு வணக்க நிகழ்வு
கனடாவின் ஸ்காபரோவிலும்,மொன்றியலிலும், நவம்பர் 03ஆம்,04ஆம் நாட்களில்
நடைபெறவுள்ளது.ஸ்காபரோவில் 3ஆம் நாள் சனிக்கிழமை கனடா சிறீ ஐயப்பன் இந்து ஆலய கலாச்சார மண்டபத்திலுP.M 6.00 (630 Middlefield Road Middlefield &finch) மொன்றியலில் 04ஆம் நாள் கணேஷ் மண்டபத்திலும் P.M 5.00 ( Ganesh party palace,300 Boulevard Marcel-laurin. SAINT-LAURENT.QC)என்ற இடங்களிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வணக்க நிகழ்வுடன் கனடா தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வழங்கும்
விடுதலை முரசு எழுச்சி கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

முன்செல்ல
No comments:
Post a Comment