Tuesday, October 02, 2012

“ஓயாத அலைகள் – 4” நடவடிக்கையில் காவியமான 10 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள்

LTTE-Thillais“ஓயாத அலைகள் – 4” நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் தில்லையழகன் உட்பட்ட 10 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
“ஓயாத அலைகள் – 4” படைநடவடிக்கையின்போது 02.10.2000ம் அன்று முகமாலை, எழுதுமட்டுவாள், இத்தாவில் மற்றும் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது
 லெப்.கேணல் தில்லையழகன் (தில்லை)
(கபிரியேல் அருந்தவராஜன் – முருங்கன், மன்னார்)

 கப்டன் ஆரதி
(நாராயணன் ராணி – கந்தர்மடம், யாழ்ப்பாணம்)

கப்டன் நேசமலர்

(வெள்ளையன் கலா – கல்மடு, வவுனியா)
 கப்டன் பவநீதன்
(செபஸ்ரியான் சந்தான்குரூஸ் – தாழ்வுபாடு,  மன்னார்)
 வீரவேங்கை சிவா
(புவனேந்திரன் சசிக்குமார் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை மணிமாறன்
(மரியநாயகம் மரியபிறவுன்சன் – மாந்தை, மன்னார்)
 வீரவேங்கை கருவேங்கை
(விஜயன் சுரேந்திரன் – கச்சாய், யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை தணிகைச்செல்வன்
(சுந்தரலிங்கம் தருமரூபன் – கல்வயல், யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பெக்ஸ்மன்
(நாகராசா லக்ஸ்மன் – களுவாஞசிக்குடி, மட்டக்களப்பு)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பத்மன் (பத்மசீலன்)
(துரைசிங்கம் சற்குணநாதன் – தொண்டமனாறு, யாழ்ப்பாணம்)
ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

முன்செல்ல

No comments:

Post a Comment