சூறாவளி காங்கேசந்துறையை சென்றடையக்கூடிய சாத்தியக்கூறு
நாட்டில்
சூறாவளி இன்று அதிகாலை உட்புகவில்லையெனவும் இருப்பினும் இன்று
செவ்வாய்க்கிழமை நண்பகல் இச்சூறாவளி காங்கேசந்துறையை சென்றடையுமென
எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment