
உண்ணாவிரதம் இருந்ததால் உடல் பாதிக்கப்பட்ட அவருக்கு புழல் சிறைச்சாலையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவரின் உடலில் நீர் சத்து குறைந்துள்ளதாக
கூறி கடந்த செப்டம்பர் 29-ந் தேதி மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு
ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 6 நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வந்த
செந்தூரனின் உடல்நிலை சீரடைந்தது. அதைத் தொடர்ந்து 05.10.2012 அன்று அவர்
மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
No comments:
Post a Comment