பிரான்செஸ்
ஹரிசன் எழுதிய ‘இன்னமும் எண்ணப்படும் உடலங்கள்’ [Still Counting the
Dead]என்கிற நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள்.1.இறுதிப் போரில் மக்கள் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டார்களா?
2.அதிகரிக்கும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை.
3.நில ஆக்கிரமிப்பு மற்றும் மந்தகதியில் நடைபெறும் மீள் குடியேற்றத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் என்ன செய்யலாம்?
4.ஐ.நா. நிபுணர் குழு இலங்கை செல்வதை சிங்களம் மறுத்து விட்டது. -ஜாஸ்மின் சூக்கா.
5.புலிகள் தீர்விற்கான எதுவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையா?
6.தமிழ் மக்களின் அரசியல் பிறப்புரிமையை மறுக்க இவர்கள் யார்?
7.இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை குறித்து , சர்வதேச வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரல் என்ன?
No comments:
Post a Comment