Monday, November 26, 2012

ஆஸி செல்ல முயன்ற 60பேர் கைது

home_100(3)சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 90பேர் தென் கடற்கரைப் பிரதேசத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 6 சிறுவர்களும் 8 பெண்களும் அடங்குவதாக கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் காலி கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment