Sunday, November 18, 2012

யப்பான் தூதுவரால் மீளக்குடியேற்றப்பட்ட வலித்தூண்டல் மக்களுக்கு வாழ்வாதரா உதவிகள்

imageயப்பான் அரசின் நிதியுதவியுடன் யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தினால் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீளக்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கான யப்பானிய தூதுவர
வாழ்வாதார உதவித்திட்டத்தை ஆரம்பித்துவைத்துள்ளார்
யாழ்.கீரிமலை வலித்தூண்டல் அன்னமாள் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாழ்வாதார உதவித்திட்டங்கள் கையளிக்கட்டப்பது. கடற்றொழிலாளர்களுக்காக கட்டுமரங்கள், வெளியிணைப்பு இயந்திரங்கள் வலைகள் என வழங்கப்பட்டது.
10 கடற்றொழிலாளர்களுக்கு 4,228,780 செலவில் இந்த வாழ்வாதார உதவித்திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கான உதவித்திட்ட கையளிப்பு வைபவதத்தில் இலங்கைக்கான யப்பானிய தூதுர்   அவரின் பிரதிநிதி யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் ந.சுகிதராஜ்,இளவாலை பொலிஸ் பொறுப்பதிகாரி, யாழ்.நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி,தெல்லிப்பளை பிரதேச செயலளர் முரளிதரன், பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment