
ஸ்ரீடெலோ காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக சந்தேகத்தின் பேரில் மேற்படி இரு மாணவர்களும் கோப்பாய் பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.
நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதன் பின்னரே அவ்விருவரையும் கொழும்புக்கு அழைத்துவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீடெலோ காரியாலயத்தின் மீது கடந்த புதன்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment