தமிழாராய்ச்சி மகாநாட்டின் 39ம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூரப்பட்டது. வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் முற்ற வெளியில் அமைந்துள்ள நினைவு தூபிக்கு அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முழங்கால் அளவு வெள்ள நீரில் நீந்திச் சென்றே அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வெள்ளம் வடியாமல் அவ் இடத்தில் நின்றமை அரசியல் ரீதியான திட்டமிட்ட சதியா என யாழ் மாநகரமேயருக்கே வெளிச்சம்.
No comments:
Post a Comment