Wednesday, January 09, 2013

தமிழகத்துக்கு 700 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு

20130108-095238.jpgகூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 700 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்குவதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் வரும் ஜனவர் 14 அல்லது 15 ம் தேதிகளில் மின் உற்பத்தி தொடங்கும் எனவும்,
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை சரி செய்ய கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்க்கு வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை கருதி 700 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்குவது என முடிவு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment