அனைத்துலக
மக்கள் பேரவை கனடாதொடக்கம் நியூசிலாந்து வரை இருக்கும் அத்தனை நாடுகளிலும்
இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்டதுதான் அனைத்துலக தமிழ் மக்கள்
பேரவை.முள்ளிவாய்க்கால் போரிற்கு பின்னர்
தமிழ்மக்களின் அரசியல் தேவை கருதி புலம் பெயர்நாடுகளில் புலம்பெயர் அரசியல்
மன்றங்களில் தமிழர் பிரச்சனையினை தமிழர்களின் தீர்வினை எடுத்து
செல்வதற்காக உருவாக்கப்பட்ட அனைதுலக அமைப்புத்தான் அனைத்துலக தமிழீழ மக்கள்
பேரவை.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை இட்டு
பெருமைப்படுகின்றோம் தமிழர்கள் ஆகிய நாம் இன்றுவரை விடுதலை அடையாத இனமாக
இருக்கின்றோம் இதனை புரிந்து கொண்ட நாம் அனைத்து நாடுகளில் இருந்தும்
அனைத்து தமிழர்களின் சார்பாகவும் தமிழர்களுக்கு விடுதலைவேண்டும் அவர்கள்
ஒருஇனம் தமிழினம் ஒரு தேசிய இனமாக அங்கிகரிக்கவேண்டும் என்ற நோக்குடனும்
நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் .
இந்த மாநாட்டின் ஊடாக தமிழர்களுக்கு எந்தவகையில் தீர்வினை பெற்றுக்கொள்ளபோகின்றோம் என்ற அடிப்படையில தீர்மானம் ஒன்றினை தெரிவிக்கின்றோம்.
இந்த மாநாட்டின் ஊடாக தமிழர்களுக்கு எந்தவகையில் தீர்வினை பெற்றுக்கொள்ளபோகின்றோம் என்ற அடிப்படையில தீர்மானம் ஒன்றினை தெரிவிக்கின்றோம்.
<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/dAAw5c4DBfg" frameborder="0" allowfullscreen></iframe>
No comments:
Post a Comment