Dear Friends,
Visvanathan
The self immolation of Senthilkumaran
has caused pain to many people. It is difficult for us to pass judgment
on his decision to extinguish his life. A successful man in his
electronic business with a beautiful wife and three children and a happy
and pleasant man with his office mates has no reason to take his life.
The helplessness of the Tamil people at home and the indifference of the
Tamil people overseas must have compelled him to do so. Here are three
tubes on the tribute London Tamils paid to Senthilkumaran. Please view
them.
ஜெனிவாவில்
ஐநா சபை முன்பாகத் தமிழீழ மண்ணின் விடிவுக்காகத் தீயிலே சங்கமித்துத் தன்
இன்னுயிரை ஈகம் செய்த ஈகப்பேரொளி செந்தில்குமரனுக்கு லண்டன் வாழ்
தமிழ்மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர். பிரித்தானியத் தமிழர்
ஒருங்கிணைப்புக் குழுவினரால்; ஏற்பாடு செய்யப்பட்ட ஈகப்பேரொளி செந்தில் குமரனுக்கான நினைவு வணக்க நிகழ்ச்சியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் ஈசச்சுடரினை செயற்பாட்டாளர் கனகரட்ணம் ஐயா அவர்கள் ஏற்ற, செந்தில்குமரனின் திருவுருவப் படத்திற்கு தேசிய செயற்பாட்டாளர் திருமதி யோகம் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். மலர்வணக்கத்தைத் தொடர்ந்து செந்தில்குமரனின் உருக்கமான, உறுதியான இறுதி வேண்டுகோளையும் உணர்வு சுமந்த பாடலையும் உள்ளடக்கிய காணொலி காண்பிக்கப்பட்டது.
ஐயா பழ நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் கௌதம், ஆகியோரின் உரைகள் காணொலியில் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கவிஞர் திரு கந்தையா இராஜமனோகரன் அவர்கள் உரையாற்றினார். மேலும் ஈகப்பேரொளி செந்தில்குமரனின் நினைவு சுமந்த உரைகள், கவிதைகள் என்பன இடம்பெற்றன.
உரைகள்,
http://www.youtube.com/watch? v=L1UMW0LOBIE
http://www.youtube.com/watch? v=TLpEz5gcPfk
http://www.youtube.com/watch? v=7ZsARar7OlQ
அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் ஈசச்சுடரினை செயற்பாட்டாளர் கனகரட்ணம் ஐயா அவர்கள் ஏற்ற, செந்தில்குமரனின் திருவுருவப் படத்திற்கு தேசிய செயற்பாட்டாளர் திருமதி யோகம் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். மலர்வணக்கத்தைத் தொடர்ந்து செந்தில்குமரனின் உருக்கமான, உறுதியான இறுதி வேண்டுகோளையும் உணர்வு சுமந்த பாடலையும் உள்ளடக்கிய காணொலி காண்பிக்கப்பட்டது.
ஐயா பழ நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் கௌதம், ஆகியோரின் உரைகள் காணொலியில் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கவிஞர் திரு கந்தையா இராஜமனோகரன் அவர்கள் உரையாற்றினார். மேலும் ஈகப்பேரொளி செந்தில்குமரனின் நினைவு சுமந்த உரைகள், கவிதைகள் என்பன இடம்பெற்றன.
உரைகள்,
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
No comments:
Post a Comment