அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையிலேயே ரஞ்சனி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் தமது தடுத்து வைப்பு அவுஸ்திரேலிய சட்டத்துக்கு எதிரானது என்று கூறி ரஞ்சனி வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் அவரை போன்றே மேலும் 50 பேர் வரை தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ASIO என்ற அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் நீதிமன்றத்தில் கூறப்போகும் தகவல்களின் அடிப்படையிலேயே ரஞ்சனி தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தாம் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமையை ரஞ்சனி ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் அவர் சிறுவர் போராளிகளுக்கு பயிற்சியளித்தார் என்று அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் ரஞ்சனி தமது 9 ,7 ஐந்து மாத பிள்ளைகளுடனேயே தடுப்பு முகாமில் வாழ்ந்து வருகிறார்.

No comments:
Post a Comment